Visaran.com Feel the different with us ... SUN

Home

Live Movies

Video Songs

Comedy

TV Shows

Teledramas

Trailers

Special
Search Now
visaran

 
ஹனிமூன் எங்கே? ஜெயம் ரவி வெட்கம்!
Date: June 1, 2009

வருகிற நாலாம் தேதி வரைக்கும்தான் ஜெயம் ரவி பேச்சுலர்! பிறகு? பொறுப்பான குடும்பஸ்தர்! திரைப்பட தயாரிப்பாளர் விஜயகுமாரின் மகள் ஆர்த்திக்கும் இவருக்கும் வருகிற நாலாம் தேதி வெகு விமரிசையாக திருமணம் நடைபெறுகிறது. ஏழாம் தேதி மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் வரவேற்பு. தமிழ் திரையுலகமே திரண்டு நி&#...

More >>
ஆர்யாவுக்கு நெருக்கடி? பாதியாக குறைந்த சம்பளம்!
Date: June 1, 2009

தெற்காசியாவுல குளிரடிச்சா, திருவாரூர்லே ஸ்வெட்டர் பின்னுற காலம்யா இது. அப்படியிருக்கும் போது கோடம்பாக்க விளைவுகளுக்கு கோடம்பாக்கத்தில்தானே வினையறுக்கணும்?ஆர்யாவோட 'அடிவாங்கல்கள்' அவரது மற்ற படங்களில் கை வைக்க ஆரம்பிச்சிருச்சு!

 

'மதராசபட்டினம்' என்ற படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்க தி&#...

More >>
நிறுவன தலைவராக விஜய்! கட்சி வேலைகள் பரபர...
Date: June 1, 2009

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் விஜய் என்று கிளம்பிய கிசுகிசுவை தொடர்ந்து அவரை நேரில் சந்திக்கும் போது, அப்படியா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் நிருபர்கள். அவர்களுக்கெல்லாம் விஜய் சொல்கிற ஒரே பதில், "என்னுடைய பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி வரைக்கும் பொறுத்திருங்க. நல்ல செய்தி சொல்றேன்" எ&#...

More >>
அழுத்தத்தை நன்கு எதிர்கொள்வோம்: தோனி
Date: June 1, 2009

இருபதிற்கு20 கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இறுதி கட்ட அழுத்தத்தை உலகின் எந்த ஒரு அணியையும் விட இந்திய அணி சிறப்பாக எதிர்கொள்ளும் என்று அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி கூறினார்.

இருபதிற்கு20 உலகப் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணி லண்டன் வந்துள்ளது. இம்மாதம் 5ஆம் தேதி போட்டிகள...

More >>
ரீமிக்ஸ் பண்ணுறேன்னு கொல்றாங்க... வடிவேலு ஆவேசம்!
Date: June 1, 2009

தமிழ்சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் நடைபெறுகிற 'இசை வதையை' கண்டிக்காத பிரபலங்களே இல்லை எனலாம். "அடுத்தவர் வாந்தியை சுவைப்பது போலதான் இந்த ரீமிக்ஸ்" என்று கடுமையான வார்த்தைகளால் சாடி இருந்தார் இசைஞானி இளையராஜா. "இனிமேல் ரீமிக்ஸ் செய்யப் போவதில்லை" என்று அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

 

More >>
விஜய்யோடு ஜோடி சேரப்போகிறாரா சினேகா?
Date: June 1, 2009

விஜய்யோட ஐம்பதாவது படத்திலே அவருக்கு ஜோடியா நடிக்கப் போவது தமன்னா! (செய்தி ரொம்ப பழசுங்...ணா) படத்திலே இன்னொரு ஹீரோயினும் இருக்கக்கூடும்ங்கிறாங்க. அது யாருங்கிறதுதான் கேள்வி மேல கேள்வியா இருக்கு கோலிவுட்லே!

 

சஸ்பென்சை அவங்களா உடைக்குறதுக்குள்ளே இன்னும் என்னென்னா சொல்வாங்களோ? நம்ம காதிலே...

More >>
விஜயலட்சுமியின் புதிய ஜோடி
Date: May 26, 2009

சுல்தான் தி வாரியரில் ரஜினிக்கு ஜோடி விஜயலட்சுமி. உச்ச நட்சத்திரத்தின் ஜோடி என்பதால் மற்றவர்களை துச்சமாக மதிப்பதில்லை அகத்தியன் மகள். கதையும், தனது கதாபாத்திரமும் பிடித்திருந்தால் உடன் நடிப்பவர்கள் இவருக்கு பொருட்டல்ல.

அதே நேரம் அதே இடம், கற்றது களவு படங்களில் நடித்துவரும் விஜயலட்சுமி ப&...

More >>
கமல் படத்தில் சத்யராஜ்
Date: May 26, 2009
இனி ஹீரோவாக நடிப்பதில்லை என்ற முடிவு எடுத்தபின் சத்யராஜின் கலை எல்லை விரிந்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறார் சத்யராஜ். ஹீரோவின் அப்பாவாக வயதான வேடம். ரஜினி, கமல் படங்களில் வில்லனாக நடிக்க மறுத்தவர், தெலுங்கில் வயதான அப்பாவானத...
More >>
'ஹோட்டல் ஹோட்டலா அலையறது கஷ்டமா இருக்கு!-த்ரிஷா
Date: May 26, 2009
வருடத்தின் பெரும்பாலான நாட்கள் ஹோட்டல் வாசம்... முன்பே ஒரு ஹோட்டல்தான் பெயரைக் கெடுத்தது. மீண்டும் அந்த மாதிரி ஆகிவிடக்கூடாது என மிகுந்த எச்சரிக்கையாகவே இருந்தேன்.

பயந்து பயந்து ஹோட்டல் மாறிக் கொண்டிருப்பதை விட இனி சொந்தமாக வீடு வாங்கிக் கொள்வது மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...", என்க...
More >>
பிடிக்கலேன்னாலும் செய்ய வேண்டியிருக்கு... நடிகை புலம்பல்!
Date: May 26, 2009

போகிற போக்கை பார்த்தால் சத்குருக்களும், சாமியார்களும் கூட பாவனாவிடம் 'தீட்சை' வாங்கிக் கொள்ளலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு பேச்சிலும் செயலிலும் பெருத்த மாற்றம்!

அவுட்டோர் ஷட்டிங் போகும்போது எங்காவது போதி மரத்தடியில் படுத்து உறங்கிவிட்டாரோ? ஆச்சர்யம் தாங்காமல் எப்படிங்க இதெல்லாம்? என்&#...

More >>
படிச்சவங்க ஏரியாவிலே பட்டாக் கத்தி?
Date: May 26, 2009

ச்சும்மா ஜிவ்வுன்னு போயிட்டு இருக்கு கரணோட கேரியர். கமர்ஷியல் ஃபார்முலா மட்டும் போதாது. கூடவே கதையும் இருக்கணும் என்று மெனக்கெடுகிற ஆள் கரண். அவரது ஆர்வத்திற்கு தீனி போடுகிற மாதிரி இன்னொரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெயர், 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. இப்படி ஒரு நபர் குமரி மாவட்டதĮ...

More >>
வில்லிகள் இல்லாத டி.வி தொடர்!
Date: May 26, 2009

அகல்யா, பந்தம் போன்ற வெற்றிகரமான சீரியல்களை தயாரித்த சேன் மீடியா, அடுத்ததாக தயாரிக்கும் சீரியல், உறவுகள்! திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஜுன் 1-ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

குடும்ப கொண்டாட்டங்களை சொல்லி குதூகலப்படுத்த வேண்டிய சீரியல்கள், வில்லத்தனங்கள...

More >>
மிஷ்கின் மீது இளையராஜா கோபப்பட்டது ஏன்? பின்னணி பிரச்சனைகள்!
Date: May 25, 2009

இளையராஜாவின் வாயிலிருந்து இப்படியரு 'அபஸ்வரம்' வரும் என்று எதிர்பார்க்காத மிஷ்கின் ஆடிப் போயிருக்கிறார். வால்மீகி படவிழாவில் மிஷ்கினை நேரடியாகவே தாக்கி பேசிவிட்டு விருட்டென்று கீழே இறங்கிவிட்டார் இசைஞானி. ஏன் இப்படி ஒரு கோபம் வர வேண்டும் அவருக்கு? கோடம்பாக்கத்தின் சந்து பொந்தெல்லாம் இதĬ...

More >>
ராஜ்கிரண் படம்- வடிவேலு இல்லை
Date: May 25, 2009

ராஜ்கிரண் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து, இயக்கி, நடிக்கும் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு நடிக்கவில்லை. மாறாக விவேக் நடிக்கவுள்ளார்.

ஒரு காலத்தில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கி மகா பிசி நடிகர் ராஜ்கிரண். ஆனால் காலத்தின் கோலமாய் அவரது மார்க்கெட் படுத்துப் போனது.

ஆனால் சமீ...

More >>
தந்தைக்கு கால்ஷீட் மறுத்த மகன்
Date: May 25, 2009

துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆன தனுஷ் இன்று பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

அப்படி இந்த அளவுக்கு அவர் உயரக் காரணம் அவரது தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா. அவர்தான் துள்ளுவதோ இளமை படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாம்.

அதன்பின் கஸ்தூரிராஜா இயக்கிய ஒன்றிரண...

More >>
தாமத டைரக்டரும், சிக்கிக் கொண்ட தயாரிப்பாளரும்...!
Date: May 23, 2009

சில வருடங்களாக படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் ஆர்.பி.சௌத்ரி. ஏராளமான ஹிட்! சுமாரான தோல்வி! சூப்பர் ஃப்ளாப்! என்று மூன்று ரக படங்களையும் எடுத்தவர்! ஒதுங்கிக் கிடந்தவருக்கு இப்போது மீண்டும் ஒரு ஆசை. தனது மகன்கள் ரமேஷ், ஜீவா இருவரையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்கலாமே என்று.

 

ஜீவாவு...

More >>
அத்வானியும், கந்தசாமியும்...! அதிர வைக்கும் ஒரு அரசியல் சினிமா?
Date: May 23, 2009

கந்தசாமி கதை எப்படி அத்வானி வரைக்கும் போச்சுன்னு ஆச்சர்யப்படப் போறாங்க. ஏன்னா, இந்த படத்தின் 'நாட்' என்ன தெரியுமா? எலக்ஷன் நேரத்தில் அத்வானி சொன்னாரே, அதுதான்!

வெளிநாட்டிலே முடக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை, மீட்டு இந்தியாவுக்கே கொண்டு வருகிறார் ஹீரோ விக்ரம். இதĭ...

More >>
''பாராட்டும் என்னை பாதிக்காது''
Date: May 23, 2009

யார் பாராட்டினாலும் சரி, விமர்சித்தாலும் சரி, எதுவும் என்னைப் பாதிக்காது என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.

ஷங்கரின் சிஷ்யரான அனந்த நாராயணன் இயக்கி அறிமுகமாகும் படம் வால்மீகி. விகடன் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. இந்த விழ...

More >>
அஜீத் மேல் அடங்காத கோபத்திலிருக்கும் நடிகை?
Date: May 22, 2009

தல மேல கொல வெறியோட இருக்கிறார் ஸ்ரேயா. ஏன்? ஏன்? வேறொன்றுமில்லை. அசல் படத்திலே இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒரு கேரக்டரை எப்படியாவது கொத்தி விட வேண்டும் என்பது ஸ்ரேயாவின் ஆசை. ஆறுதலா சரி சொல்வார்னு பார்த்தால், ஆறுகிலோ கெமிக்கல் குண்டை அந்த ஆசை மேல் போட்டாராம் தல.

 

இனிமே காட்றதுக்கு என்ன இருக்கு அ...

More >>
அழைத்தார் சிம்பு, மறுத்தார் நயன்தாரா!
Date: May 22, 2009

மலையுச்சியிலேர்ந்து மல்லாக்க விழுந்தாலும், ஒரு சாண் கயிறை புடிச்சு உசுரை காப்பாத்திகிட்ட மாதிரி இருக்காரு நயன்தாரா! வேறொன்றுமில்லை. இது ஆதவன் கொடுத்த நம்பிக்கை. கடந்த வருடத்தின் 'சூப்பர் பிளாப் ஹீரோயின்' என்ற பெயரை அசால்டாக தட்டிச் சென்ற நயன், இந்த வருடம் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். கார...

More >>
அனுயா அர்ஜென்ட், ஜீவா சைலண்ட்!
Date: May 22, 2009

'ஈசா' படத்தோட கதை எனக்கு முழுசா தெரியும். இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே இந்த டைரக்டர் எங்கிட்ட இந்த கதையை சொல்லியிருந்தாரு. என்னால அப்போ நடிக்க முடியாத சூழ்நிலை. இப்போ விக்னேஷ் நடிக்கிறாரு. நிச்சயம் படம் ஹிட்டுன்னு ஜீவா சொன்னதை வெறும் சம்பிரதாய ஜால்ராவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏன்னா, விக்...

More >>
எந்திரன்: 57 விதவிதமான காஸ்ட்யூம்களில் ஐஸ்வர்யா!
Date: May 22, 2009


எந்திரன் படத்தில் 57 விதவிதமான உடைகள் மற்றும் வித்தியாசமான பழங்குடிப் பெண் வேடத்தில் தோன்றுகிறாராம் ஐஸ்வர்யா ராய்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கிறார். இவருக்கு மிகப்பெரிய சம்பளம் தரப்பட்டுள்ளது.

படம் குறித்த தகவல்கள் பெரும் ...

More >>
மறுபடியும் நடிக்கும் கார்த்திக்!
Date: May 22, 2009

அரசியல் பணிகள் சற்று ஓய்ந்திருப்பதால் மறுபடியும் நடிக்க வந்து விட்டார் கார்த்திக். அதற்கேற்றார்போல நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட கார்த்திக் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு 17 ஆயிரத்து சொச்சம் ஓட்டுக்களை வாங்கித் தோல்வி அடைந்த கார்த...

More >>
நயனுக்கு என்ன ஆச்சு?
Date: May 21, 2009
போன வருடம் குசேலன்[^] , சத்யம்[^] , ஏகன், வில்லு என ஏகப்பட்ட படங்களில் அதுவும் பெரிய பட்ஜெட்[^] படங்களில் நடித்தவர் நயன்தாராதான். எல்லாமே சூப்பர் ப்ளாப் படங்கள்.

வ...
More >>
அயனை பின்னுக்குத் தள்ளிய சர்வம்
Date: May 21, 2009
ஆறு வாரங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருந்த அயனை பின்னக்கு தள்ளியது சர்வம். சர்வத்துடன் வெளியான பிரம்மதேவா மற்றும் ராஜாதிராஜாவில், பிரம்மதேவா டாப் 5 பட்டியலிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5. நியூட்டனின் மூன்றாம் விதி

இரண்டு வாரங்கள் முட...
More >>
ரஜினியின் 'சிக்ஸ்' பேக்? கண்ணா இது மொதல் தடவ...
Date: May 21, 2009

ரஜினியை முப்பது வயசிலே பார்த்தா எப்படியிருக்கும்? ஒண்ணு, அவர் முப்பது வயசில் நடிச்ச படங்களை பார்க்கணும். இல்லைன்னா இந்த வருட இறுதி வரைக்கும் வெயிட் பண்ணணும்! ரஜினியை ரிவர்ஸ் பெல்ட்டில் ஏற்றி விட்ட மாதிரி, அவரை இளமையாக காட்டியிருக்கிறார்களாம் 'சுல்தான் தி வாரியர்' படத்தில்!

 

'கேக்கிற...

More >>
கோவா: ஹாலிவுட் நடிகைக்கு பதில் பூஜா!!
Date: May 21, 2009
ஆக்கர் ஸ்டுடியோ தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் கோவா படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் ஏஞ்சலினா ஜூலி போன்ற வெளிநாட்டு நடிகை ஒருவர் தோன்ற வேண்டும் என வெங்கட் பிரபு விருப்பப்பட்டார்.

சிலரிடம் அதுகுறித்து பேச்சும் நடத்தினார்.

ஆனால் அதற்கு ஹாலிவுட் நடிகைகள் கேட்ட சம்பளம் படத்தின் மொ...
More >>
அனுயா அர்ஜென்ட், ஜீவா சைலண்ட்!
Date: May 21, 2009

'ஈசா' படத்தோட கதை எனக்கு முழுசா தெரியும். இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே இந்த டைரக்டர் எங்கிட்ட இந்த கதையை சொல்லியிருந்தாரு. என்னால அப்போ நடிக்க முடியாத சூழ்நிலை. இப்போ விக்னேஷ் நடிக்கிறாரு. நிச்சயம் படம் ஹிட்டுன்னு ஜீவா சொன்னதை வெறும் சம்பிரதாய ஜால்ராவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏன்னா, வி...

More >>
வால்மீகி மேடையில் இணையும் இசைஞானி-ஷங்கர்!
Date: May 21, 2009
ஒரு காலத்தில், இளையராஜா இல்லாத திரை விழாக்களோ, அவர் குத்துவிளக்கு ஏற்றாத புதுப்படங்களோ இல்லை என்ற நிலை. அதன்பிறகு, திரையுலகம் மாறிவிட அவரும் முற்றாக தன்னை மாற்றிக் கொண்டார்.

இப்போதெல்லாம் தான் இசையமைத்த படத்தின் நிகழ்ச்சியைக்கூட தவிர்த்து விடுகிறார் இசைஞானி இளையராஜா.

ஆனால் நீண்ட இடைவெளி...
More >>
அசல் பாட்டும் 'அவுட்'?
Date: May 20, 2009

விஜய்யின் வேட்டைக்காரனைத் தொடர்ந்து அஜீத்தின் அசல் படப் பாட்டும் லீக்காகி இணையத்தில் விட்டதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

முன்பு சிவாஜி , சமீபத்தில் எந்திரன் போன்ற படங்களின் காட்சிகளை சிலர் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டனர். அது தவறுதான் என்றாலும், ரஜினி படம் என்பதால் ஏற்ப&#...

More >>
தமிழ் சினிமாவை ஆளும் மதுரை!-பாலச்சந்தர்
Date: May 20, 2009
ஒரு நடிகராக, இயக்குநராக மற்றும் தயாரிப்பாளராக சுப்பிரமணியபுரம் மூலம் அழுத்தமாக கோடம்பாக்கத்தில் கால்பதித்தவர் சசிகுமார்.

முதல் படத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அடுத்த படத்தையும் தானே இயக்குவது நடிப்பது என அகலக்கால் வைக்காமல், நிதானமாக ஒரு படத்தைத் தயாரித்தார். அதுதான் 'பசங...
More >>
'ஜிப்' அவிழ்த்த விவகாரம்: அக்ஷய் குமார் கைதாகி விடுதலை!
Date: May 20, 2009
பொது நிகழ்ச்சியில் பேண்ட் ஜிப்பை அவிழ்த்த குற்றத்துக்காக பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நேற்று கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த லேக்மே பேஷன் ஷோவில் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். அப்போது அவரது பேண்ட் ஜிப்பை, அனைவரĪ...
More >>
தேவயானி தயாரிப்பில் நகுல்
Date: April 13, 2009

காதலில் விழுந்தேன்... ஒரே படம். தயாரிப்பாளர்கள் அட்வான்சுடன் தேடும் நடிகராகியிருக்கிறார் நகுல். மாசிலாமணி, கந்தகோட்டை என இவரது காட்டில் அடை மழை.

தம்பியின் வளர்ச்சி பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார் தேவயானி. நகுலை வைத்து தேவயானி படம் தயாரிக்க உள்ளார் என்ற செய்தியையும் அவர் மறுக்கவில்லை. அ&...

More >>
மாதவன் புது முடிவு
Date: April 13, 2009

இமேஜ் பார்க்காத ஒருசில நடிகர்களில் மாதவனும் ஒருவர். இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க மாதவன் இதுவரை முரண்டு பிடித்ததில்லை.

இந்தியில் அமீர்கான் போன்றவர்களே மூன்று, நான்கு ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கிறார்கள். தமிழில்தான் தனி ஹீரோ மோகம். விரைவில் வெளிவரயிருக்கும், நான் அவள் அது படத்தில் அப்Ī...

More >>
இதெல்லாம் தப்பு தெரியும்லே... சூடு கிளப்புகிறார் ஸ்ரீதேவிகா!
Date: April 13, 2009
கம்பு சண்டை கத்துகிட்டாலே ஒரு தெம்பு வரும் போலிருக்கு! சரித்திரம் படத்தின் நாயகி ஸ்ரீதேவிகா கொஞ்சம் வெளிப்படையா பேசுறேன்னு வாயாலேயே கம்பு சுற்றியிருக்கிறார்! அவசரப்படாதீங்கப்பு, இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லே.

'ஒரு கதாநாயகிக்கு கல்யாணம் ஆயிட்டா மறுநாளில் இருந்தே அவளை அக்கா வேடத்துக்கோ...
More >>
இளையராஜாவுடன் கேரளாவுக்கு போனேன்...! நெகிழும் புது இயக்குனர்
Date: April 13, 2009

ஒரு குப்பம் காலனியாகிற கதைதான் 'மத்திய சென்னை'. ராபர்ட்-ராஜசேகரன், பாரதி-வாசு போன்ற இரட்டை இயக்குனர்கள் வரிசையில் விவேகானந்த்-வீரசிங்கம் இயக்குகிறார்கள். புதுமுகம் ஜெய்வந்த் ஹீரோ. மனுஷன் ரொம்ப காயப்பட்டிருப்பாரு போலிருக்கு, தனது திரையுலக என்ட்ரியை சற்று சலிப்புடன் சொல்ல ஆரம்பித்தார்.

'ப...

More >>
தேர்தல் பிரச்சாரத்தில் லட்சுமி ராய்!
Date: April 12, 2009
இப்போதெல்லாம் தேர்தல் நேரத்தில் நடிகர்-நடிகைகளின் கால்ஷீட் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. காரணம் திரைப்படங்களில் நடிப்பது போக, அரசியல் மேடைகளிலும் தோன்றி தொண்டர்களை மகிழ்விக்க வேண்டியுள்ளது.

வட இந்தியாவில் சூப்பர் ஸ்டார்கள் தொடங்கி சாதா ஸ்டார்கள் வரை தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகிவி...
More >>
இந்தியாவின் டாப் 5 நடிகைகளில் ஒரு அதிசயம்!!
Date: April 11, 2009

இந்தியாவின் டாப் நடிகர் என்ற அந்தஸ்து மாமனார் அமிதாப்புக்கும், டாப் நடிகை என்ற கிரீடம் நடிகை ஐஸ்வர்யாவுக்கும் கிடைத்துள்ளது.

பர்ஸப்ட் டேலன்ட் மேனேஜ்மென்ட் மற்றும் ஹன்ஸா ரிசர்ச் அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவின்படி, அகில இந...

More >>
முகமூடி இப்போது இல்லை! சூர்யா திட்டவட்டம்...
Date: April 11, 2009

"...ந்தா ஆரம்பிச்சுடுவாங்க" என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த "முகமூடி"படம் எப்போது துவங்கும் என்பதில் பெரும் குழப்பம் ஏதும் இல்லை. துவங்கவே மாட்டார்கள் என்பதுதான் நிஜம் போலிருக்கிறது! மிஷ்கினிடம் கதை கேட்டு ரொம்பவே பிடித்துப் போனதால் ஆரம்பிக்கலாம் என்று நம்பிக்கையோடு வாக்கு கொடுத்தார்...

More >>
வீடு கொடுத்ததால் அம்பலம் சல்மான்கானுடன் அசின் காதல் கத்ரீனா ஆவேசம்
Date: April 11, 2009

இந்தி பட உலகில் கொடி கட்டி பறக்கிறார் அசின். கஜினி படம் முன்னணி கதாநாயகியாக உயர்த்தியுள்ளது. பிரபல இந்தி ஹீரோக்கள் அசினுடன் ஜோடி சேர போட்டி போடுகின்றனர். சம்பள தொகையை ரூ.2 கோடியாக உயர்த்தியுள்ளார். ஒரு படத்திலேயே உச்சத்தை தொட்டதால் அசின் மேல் இந்தி நடிகைகளுக்கு பொறாமை. மார்க்கெட்டை சரிக்க ப&...

More >>
இந்தியில் ஒரே படத்தில் பிரபலம் அசின் அதிர்ஷ்டசாலி -நயன்தாரா
Date: April 11, 2009
லிங்குசாமியின் பையா படத் தகராறுக்கு பின் மீண்டும் ஆதவன் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் நயன்தாரா. பையா பட அட்வான்சை திருப்பி கொடுக்க மறுத்ததால் தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் சூர்யாவுடன் ஆதவன் படத்தில் நடிப்பது கேள்விக்குறியானது. திரையுலக முக்கியதஸ்ர்கள் ச...
More >>
மேக்கப் போடாமல் நடிக்க மறுப்பு மணிரத்னம்- ஐஸ்வர்யாராய் மோதல்
Date: April 11, 2009

மணிரத்னம் இயக்கிய இருவர் குரு ஆகிய இரு படங்களில் ஐஸ்வர்யாராய் ஏற்கனவே நடித்துள்ளார். மூன்றாவதாக ராவனன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகிறது. விக்ரம், அபிஷேக்பச்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

கதை, கேரக்டர்களின்...

More >>
வித்திருங்க, இல்லேன்னா உருவிருவாய்ங்க... விவேக் அதிரடி!
Date: April 10, 2009

'இதே வேலையா இருந்திருப்பாரு போலருக்கு' என்றார் நடிகர் அலெக்ஸ். இவர் ஆச்சர்யப்பட்ட இளைஞர் சுரேஷ் ஜோகிம் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனை செய்திருக்கிறார். இப்போது 12 நாட்களில் ஒரு படத்தை எடுக்கும் முயற்சிக்காக சென்னை வந்திருக்கிறார். இவர் வெளிநாட்டில் வாழும் ஒரு புலம் பெயர்ந்த த...

More >>
ஜெய்யின் பிசினசையும் தாண்டி செலவு செய்தோம்... வாமனன் இயக்குனர் அஹமது!
Date: April 10, 2009

'ஜெய் ஹோ'ன்னு பாராட்டுற அளவுக்கு படத்திலே நடிச்சாலும், நிஜத்தில பார்ட்டி பம்மிக்கிட்டுதான் இருக்காரு! வாமனன் பாடல் வெளியீட்டு விழாவில் தலையை காட்டிவிட்டு மனிதர் அப்படியே 'எஸ்கேப்'! பத்திரிகையாளர் சந்திப்பில் 'எங்கே ஜெய்?' என்று தேடினார்கள் நிருபர்கள். எல்லார் கண்ணிலும் மிளகாய் பொடி! 'அவரு கோ...

More >>
எந்திரன்..ரகசியங்களை திறக்கும் ஷங்கர்!
Date: April 10, 2009

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் ரஜினியின் நடிப்பில் ஷங்கர் உருவாக்கும் 'எந்திரன்-தி ரோபோ'.

பாதிப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ரூ.200 கேடி செலவில் சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமாக உருவாக்கி வரும் இந்த சர்வதேச தமிழ் திரைப்படம் குறித்து இதுவரை வெளிவந்&#...

More >>
நல்ல கதைக்கு மட்டும்தான் கால்ஷீட்
More >>
வருகிறது நான் அவனில்லை பார்ட்2
More >>
ஒரு அழகியின் பரிதாப மரணம்!
More >>
Categories
Sura - GQ
Vettaikaaran
Aathavan
Villu
Singam - DVD
Vettaikaaran - HQ
Ayan
Vinnai Thandi Varu...
Varanam Aayiram
Visaran.com
 
 
 
Visaran Home | Live Movies | Video Songs | Comedy | TV Shows | Teledramas | Traliers | Special | Cinema News
 
 
Copyright © 2008 - 2010 Visaran.com. All rights reserved.
Site Designed and Developed By: Visaran.